MARC காட்சி

Back
சித்தாலை மடை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சித்தாலை மடை
520 : _ _ |a சித்தாலை என்னும் ஊரின்கண் உள்ள மடையில் காணப்படும் இத்தமிழ்க் கல்வெட்டு 8 வரிகளில் காணப்படுகின்றது. கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த எழுத்தமைதியைப் பெற்றுள்ளது. அழகன் அதிகாரி என்பவரின் நினைவாக இம்முடி மருதனாய மாணிக்கம் என்பவரால் இந்த மடை கொடையாக செய்தளிக்கப்பட்டுள்ளது. நீத்தாரின் நினைவாக நீர்நிலைகளை உண்டாக்குதலும், அவர்தம் பெயரால் அதனைப் பராமரித்தலும் தொன்று தொட்டு வரும் நீத்தார் மரபுச் சடங்குகளில் ஒன்றாகும். நீரோடு தொடர்புடைய இறப்புச்சடங்குகள் அம்மக்களின் பண்பாட்டோடு ஒன்றிணைந்ததாகக் கருதப்படும். அதன்படி உயிர்நீத்த அழகன் அதிகாரியின் நினைவாக இம்மடை செய்தளிக்கப்பட்டுள்ளது எனக் கருத இடமுண்டு.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், மடைக் கல்வெட்டு, சித்தாலை, திருமங்கலம் வட்டம், மதுரை, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, தமிழ்நாடு, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்
752 : _ _ |a ஊரிலுள்ள மடையில் உள்ள கல்வெட்டு |c சித்தாலை |d மதுரை |f திருமங்கலம்
914 : _ _ |a 9.8665195011131
915 : _ _ |a 77.959098608341
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001910
barcode : TVA_INS_001910
book category : தமிழ்
Primary File :

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-002.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-003.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-004.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-005.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-006.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-007.jpg

TVA_INS_001910/TVA_INS_001910_பெருங்காமநல்லூர்_மடைக்-கல்வெட்டு-008.jpg