| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வங்கட்டூர் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1995 |
| 520 | : | _ _ |a சோழப் பேரரசன் கோப்பரகேசரியின் பதினான்காவது ஆட்சியாண்டில் கீழ்அடயாறு நாட்டு கூடநகரில் வாழும் நிகுநபனின் அணுக்கன் தொறுவினை அதாவது கரந்தைப்பூசலில் ஆநிரைகளை மீட்டு இறந்துபட்டான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும் என்ற செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. எட்டு வரிகளில் அமைந்திருக்கும் இந்த நடுகல் தமிழ் எழுத்தில் காணப்படுகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, நடுகல், பலகைக்கல், சோழர் நடுகல், சோழர் கால நடுகற்கள், வங்கட்டூர், வங்கட்டூர் நடுகற்கள், வங்காட்டூர் நடுகல், குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழக நடுகற்கள், தமிழ்நாடு, ஆவணம் இதழ் 6 |
| 752 | : | _ _ |a வங்கட்டூர் வள்ளியம்மாள் வயல் |c வங்கட்டூர் |d வேலூர் |f குடியாத்தம் |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001905 |
| barcode | : | TVA_INS_001905 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |