MARC காட்சி

Back
வங்கட்டூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a வங்கட்டூர்
510 : _ _ |a ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1995
520 : _ _ |a 1. வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி ப 2. ன்மற்கு யாண்டு மூன்றாவது செங்குன்றத்து தூம்ப 3. டைப்பர் விக்கிரமாதித்தனாகிய தின்மசெட்டி மகன் 4. சாத்தயன் சோளனூர் ஊரழிஞ்சு தொறுக் கொ 5. ள்ளக் கொட்டுபூசல் போய்த் தொறு மீ 6 ட்டுப்பட்டான். வீரன் "கொட்டுப்பூசல் போய் தொறுமீட்டுப்பட்டான்" என கல்வெட்டு குறிக்கிறது. இக்கொட்டுப்பூசலைக் கரந்தைப் போரோடு தொடர்புடையதாகப் புறப்பொருள் வெண்பாமாலை குறிக்கிறது. சின்னையன் பேட்டையில் முன்பு படியெடுக்கப்பட்டுள்ள கம்பவர்மன் காலத்திய நடுகல் 'பூசல்லோடி' என்று குறிக்கிறது. (செங்கம் நடுகற்கள், எண்: 1971 /57) எனவே பண்டைய இலக்கிய இலக்கண மரபுகளுக்கு இந்நடுகற்கள் சான்றாக உள்ளன. ஆநிரை காக்கும் பூசலில் இறந்துபட்ட தந்தை, மகன் ஆகியோருக்காக எடுக்கப்பட்டவையாகும். தந்தையின் பெயர் விக்கிரமாதித்தனாகிய தினம் செட்டி எனவும் மகன் பெயர் சாத்தையன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பூசல் வீர பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியின் மூன்றாம் ஆட்சி யாண்டில் நிகழ்ந்துள்ளது. இதே ஆண்டில் மற்றொரு கல்வெட்டு சாத்தையன் மகன் திருவூறல் என்பான் இறந்துப்பட்டதைத் தெரிவிக்கிறது. எனவே சோளனூர் என்ற தன் ஊரில் ஆநிரை காக்கும் போரில் தந்தையுடன் மகனும் இறந்துபட்டிருத்தல் வேண்டும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, நடுகல், பலகைக்கல், சோழர் நடுகல், சோழர் கால நடுகற்கள், வங்கட்டூர், வங்கட்டூர் நடுகற்கள், வங்காட்டூர் நடுகல், குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழக நடுகற்கள், தமிழ்நாடு, ஆவணம் இதழ் 6
752 : _ _ |a வங்கட்டூர் துரைசாமி நாயுடு மாந்தோப்பு |c வங்கட்டூர் |d வேலூர் |f குடியாத்தம்
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001901
barcode : TVA_INS_001901
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001901/TVA_INS_001901_குடியாத்தம்_வங்கட்டூர்-001.jpg

TVA_INS_001901/TVA_INS_001901_குடியாத்தம்_வங்கட்டூர்-002.jpg