MARC காட்சி

Back
தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்
510 : _ _ |a ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1996
520 : _ _ |a பொற்பிரமன் என்பவன் ஊர் அழிவின் போது அதனைக் காப்பாற்றுவதன் பொருட்டுத் தன் உயிரினை நீத்தான் எனவும், அவனை நினைவுகூரும் வகையில் கீழ்வேளூர் என்னும் ஊரினைச் சார்ந்த சபையோர்கள் ஒரு கொடை நிபந்தம் செய்த செய்தியினையும் இக்கல்வெட்டு பகர்கிறது. நாகப்பட்டினத்திற்கு அருகாமையில் கீழ்வேளூர் என்னும் ஊர் உள்ளது. இந்நடுகல் அவ்வூரினைச் சார்ந்ததாகக் கருதலாம். இக்கல்வெட்டு “நிபந்தத்துக்கு விரோதஞ் செய்தால் காவிரி குலை குத்தினான் பாவங் கொள்வான்“ என முடிகின்றது. பொதுவாகக் கல்வெட்டுகளில் “கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் கொள்வான்“ என ஓம்படைக்கிளவி குறிக்கப்படும். ஆனால் இக்கல்வெட்டில் காவிரியின் கரையினை அழித்தல் (குலை குத்தினான்) மகா பாவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகச் சிறப்பாகும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, தஞ்சை, தஞ்சாவூர், கும்பகோணம் வட்டம், தாராசுரம், ஐராவதீசுவரர் கோயில், நடுகல், பலகைக்கல், கீழ்வேளூர், ஆவணம் இதழ் 6
752 : _ _ |a தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் உள்ள பலகைக் கல் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.948783
915 : _ _ |a 79.356735
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001900
barcode : TVA_INS_001900
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001900/TVA_INS_001900_தஞ்சாவூர்_கும்பகோணம்_தாராசுரம்-ஐராவதீசுவரர-கோயில்-001.jpg