| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மேல் சாணங்குப்பம் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1996 |
| 520 | : | _ _ |a கல்வெட்டுப் பாடம் தெளிவாக இல்லை. விண்டபாடிக்கள்ளர் தன் ஊர் ஆநிரை கவர்ந்த போது சாகூழன் வேளாளன் என்பவன் அவர்களுடன் போராடி உயிர் நீத்தான் என்றும், அவனுக்காக அரசஞ் செறு என்ற நிலம் நெத்தல்பட்டியாகக் கொடுக்கப்பட்டது என்றும் தெரிகிறது. நெத்தல்பட்டி என்னுஞ் சொல் உதிரப்பட்டியினைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இக்கல்வெட்டில் பயின்று வரும் “ஊருங்கோவி நான்று“ என்பது நடுகல் நாட்டும் சமயம் நிகழ்த்தப்படும் சடங்காக இதனைக் கருத இடமுண்டு. வீரன் கைகளில் வில்லும், வாளும் ஏந்திய நிலையிலும், காலில் அம்பு துளைத்தும் காட்டப்பட்டுள்ளான். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பல்லவர், கம்பவர்மர், வேலூர், வாணியம்பாடி வட்டம் மேல் சாணங்குப்பம், நடுகல், நடுகல் கல்வெட்டு, உதிரபட்டி, நெத்தல்பட்டி கல்வெட்டு, நீத்தோர் பட்டி, நீத்தல்பட்டி கல்வெட்டு, ஆவணம் இதழ் 6 |
| 752 | : | _ _ |a மேல்சாணங்குப்பம் நடுகல் கல்வெட்டு |c மேல்சாணங்குப்பம் |d வேலூர் |f வாணியம்பாடி |
| 914 | : | _ _ |a 12.74355 |
| 915 | : | _ _ |a 78.657181 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001899 |
| barcode | : | TVA_INS_001899 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |