MARC காட்சி

Back
சித்தேரி பஞ்சணாம்பறை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சித்தேரி பஞ்சணாம்பறை
510 : _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
520 : _ _ |a பிற்காலச் சோழர்களில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் 18-வது ஆட்சியாண்டில் திருக்கோயிலூர் திருவிடைக்கழி இறைவனின் திருவிடையாட்டத்துக்கு நீர் பாய்வதற்காக ஒரு ஏரியும், அதற்கு தூம்பும் செய்வித்தவன் திருவரங்கம் பெரிய கோயிலில் பெரிய திருமாளிகையைச் செய்தளித்த உலகமுண்ட பெருமாளான அகளங்கப் பிரம்ம மாராயன் என்பவன் ஆவான் என்பதை 11 வரிகளில் அமைந்த இந்த தமிழ்க் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, திருக்கோயிலூர், திருக்கோவிலூர், விழுப்புரம், வெண்ணாற்றங்கரை தென்புறம், சித்தேரி, சித்தேரி பஞ்சணாம்பறை, சோழர், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், ஆவணம் இதழ் 4
752 : _ _ |a திருக்கோயிலூர் வெண்ணாற்றங்கரை தென்புறம் சித்தேரி பஞ்சணாம்பறை |c சித்தேரி |d விழுப்புரம் |f திருக்கோவிலூர்
914 : _ _ |a 12.355896
915 : _ _ |a 79.415291
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001886
barcode : TVA_INS_001886
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001886/TVA_INS_001886_விழுப்புரம்_சித்தேரி_பஞ்சணாம்பறை-001.jpg