MARC காட்சி

Back
இனாம்குளத்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a இனாம்குளத்தூர்
510 : _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
520 : _ _ |a இவ்வூரின் வடக்குப் பக்கத்தில் உள்ள வரதராசப் பெருமாள் கோயிலின் கருவறைக் குமுதப்படையில் மிகவும் சிதைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குமுதப்படையின் வடக்குப்பக்கத்தில் காணப்படுகின்ற இரண்டு வரிக் கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் உள்ளது. வடகோனாட்டைச் சேர்ந்த குளத்தூர் பகுதியின் அருளாள விண்ணகர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோயிலுக்கு நாடக்குறிச்சி உடையார் அரையான் அளித்த கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, நினைவுத்தூண், இனாம்குளத்தூர், புதுக்கோட்டை, தூண் கல்வெட்டு, ஆவணம் இதழ் 3
752 : _ _ |a இனாம்குளத்தூர் விநாயகர் கோயில் |c இனாம்குளத்தூர் |d திருச்சிராப்பள்ளி |f விராலிமலை
914 : _ _ |a 10.703096
915 : _ _ |a 78.545744
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001878
barcode : TVA_INS_001878
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001878/TVA_INS_001878_திருச்சிராப்பள்ளி_விராலிமலை_இனாம்குளத்தூர்-001.jpg