| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வாழைக்குறிச்சி ஊரணி |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி ஊரில் உள்ள பலகைக்கல்லில் ஊரணி ஒன்று வெட்டி கொடையளித்த 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகின்றது. மறவன் மாணிக்கம் என்பவன் வெட்டிய ஊரணி என்ற செய்தியை இந்த மூன்று வரி கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, திருமயம், வாழைக்குறிச்சி, ஊரணிக் கல்வெட்டு, ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a வரழைக்குறிச்சி ஊரணி பலகைக்கல் |c வரழைக்குறிச்சி |d புதுக்கோட்டை |f திருமயம் |
| 914 | : | _ _ |a 10.337317 |
| 915 | : | _ _ |a 78.632746 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001874 |
| barcode | : | TVA_INS_001874 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |