| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a வடசேரிப்பட்டியின் இளமணாக் கண்மாயின் பெரிய மடையின் தூணில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 8 வரிகளில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் இந்த மடைத் தூணை நாட்டுவித்தவன் இரட்டபாடியைச் சேர்ந்த சோழவளநாட்டு நாவலூர் மறவன் பெரியான் சதிரனான உசித வாரணப் பேரையன் என்ற செய்தி காணப்படுகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, குளத்தூர், வடசேரிப்பட்டி, வடசேரிப்பட்டி இளமணாக் கண்மாய், கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு, சோழர், பெரிய கண்மாய், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாயின் பெரிய மடையின் தூண் |c வடசேரிப்பட்டி |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 914 | : | _ _ |a 10.729314 |
| 915 | : | _ _ |a 78.544254 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001862 |
| barcode | : | TVA_INS_001862 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |