| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கவிநாட்டுக் கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை வட்டம் கவிநாட்டுக் கண்மாயின் பெரிய மடையின் தூணில் உள்ள கிபி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் கல்வெட்டு, ஸ்ரீகோமாறஞ்சடையனின் 7 வது ஆட்சியாண்டில் அவனது அதிகாரியான வல்லநாட்டைச் சேர்ந்த சுவிர்ப்பால் மூதாண்டி பெருந்திணை வெண்கன் சேவையாக செய்தளித்த செய்தியைத் தெரிவிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு பெரிய கண்மாய், கோமாறஞ்சடையன், முற்காலப்பாண்டியர், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a கவிநாட்டுக் கண்மாய் பெரியமடையின் தூண் |c கவிநாட்டுக் கண்மாய் |d புதுக்கோட்டை |f புதுக்கோட்டை |
| 914 | : | _ _ |a 10.372926 |
| 915 | : | _ _ |a 78.777123 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001860 |
| barcode | : | TVA_INS_001860 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |