| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருமயம் வேங்கைக் கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a புதுக்கோட்டை, திருமயம் வட்டம் திருமயம் வேங்கைக் கண்மாயின் பழைய மடைத்தூணில் 7 வரிகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டின் தலைப்பகுதியில் இரட்டை மீனும் செண்டும் வரையப்பட்டு உள்ளது. இம்மடை மஞ்சக்குடியைச் சேர்ந்த உமைடயார்க்கு மாணிக்க ஆழ்வார் உய்ய வந்தரான குலசேகர விழுப்பரையர் கொடையாகக் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, புதுக்கோட்டை, திருமயம், வேங்கைக் கண்மாய், மடைத்தூண் கல்வெட்டு பெரிய கண்மாய், பாண்டியர், ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a திருமயம் வேங்கைக் கண்மாய் பழைய மடைத்தூண் |c திருமயம் |d புதுக்கோட்டை |f திருமயம் |
| 914 | : | _ _ |a 10.241535 |
| 915 | : | _ _ |a 78.744925 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001859 |
| barcode | : | TVA_INS_001859 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |