| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a ஆனத்தூர் ஏரி |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993 |
| 520 | : | _ _ |a விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திலுள்ள ஆனத்தூர் ஏரியின் உள்வாயில் உள்ள குமிழி அதாவது மதகுக் கல்லில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திய எழுத்தமைதியைக் கொண்டு விளங்குகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்துள்ள குமிழிக் கல்வெட்டுக்களில் காலத்தால் இதுவே முதல் கல்வெட்டாகும். ஸ்ரீகுணமிலி என்பது மதகின் பெயராக இருக்கலாம். இது இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் 1991-92 ஆம் ஆண்டைய கல்வெட்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், ஸ்ரீகுணமிலி, மதகுக்கல்வெட்டு, குமிழிக்கல்வெட்டு, மடைக்கல்வெட்டு, தூம்புக்கல்வெட்டு, விழுப்புரம், செஞ்சி வட்டம், ஆனத்தூர், ஏரிக்கல்வெட்டு, ஆவணம் இதழ் 3 |
| 752 | : | _ _ |a ஆனத்தூர் ஏரி உள்வாயில் குமிழிக்கல் |c ஆனத்தூர் |d விழுப்புரம் |f செஞ்சி |
| 914 | : | _ _ |a 11.817932 |
| 915 | : | _ _ |a 79.469088 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001857 |
| barcode | : | TVA_INS_001857 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |