MARC காட்சி

Back
தொண்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தொண்டி
510 : _ _ |a ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
520 : _ _ |a இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சேது வழியில் உள்ள பழைய ஊர் தொண்டி. இது சில பாண்டி நாட்டுத் துறைமுக நகர்கள் போலப் பவுத்திர மாணிக்கப்பட்டினம் என்று பெயர் பெற்று விளங்கிய சிறப்பினை உடையது. பவுத்திர மாணிக்கம் என்பது மாசிலாமணி, தூமணி (தூய்மணி), நன்மணி என்றும் குறிக்கப்பெறும். தொண்டியில் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரியகுளம் 'கைக்களான்குளம்' என்பதாகும். குளத்தின் நடுவே நடப்பட்டுள்ள தூண் கல்வெட்டு மூலம் அக்குளத்தின் பழம் பெயர் 'காளிகணக்குளம்' என்று தெரிகிறது. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிவகங்கை அரசுத்தலைவர் சின்னமருது அக்குளத்தின் கலிங்கினைக் கட்டினார் என்று அக்கலிங்கின் இருபுறமும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டால்அறியலாம். ஒரே கல்வெட்டு கலிங்கின் இருபுறமும் இரண்டு இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, இராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, கலிங்கு கல்வெட்டு, மருதுபாண்டியர், சிவகங்கை சீமை, சிவகங்கை சமஸ்தானம், சின்ன மருது, ஆவணம் இதழ் 2
752 : _ _ |a கைக்களான் குளம் |c தொண்டி |d இராமநாதபுரம் |f திருவாடானை
914 : _ _ |a 9.736336
915 : _ _ |a 79.001869
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001852
barcode : TVA_INS_001852
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001852/TVA_INS_001852_இராமநாதபுரம்_திருவாடானை_தொண்டி-001.jpg