MARC காட்சி

Back
சொரையப்பட்டு ஏரி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சொரையப்பட்டு ஏரி
510 : _ _ |a ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
520 : _ _ |a விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூரிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் உள்ள சொரையப்பட்டு கிராமத்தைச் சார்ந்து ஒரு சிறிய ஏரி அமைந்துள்ளது. அதன் முழு கடைப்பகுதியில் ஒரு குண்டுக் கல்லில் உரலொன்று வெட்டப்பட்டுள்ளது. குண்டுக்கல்லின் உடற்பகுதியில் ஆழமாகக் கொத்தப்பட்ட இரண்டு வரிக் கல்வெட்டு ஒன்று உள்ளது. காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாகலாம். ஏரி பிற்காலத்தியது. சலிவன் மகன் பெறிநாரணன் நன்கொடையாக இருக்கலாம். தற்போது வெடி மருந்து வைக்கப் பயன்படுகிறது.1. ஸ்ரீசலிவன்பெ 2. றிநாரணந் என்பதே அக்கல்வெட்டாகும்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், மடைக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, கலிங்கு,மதகு, கலிங்கு கல்வெட்டு, விழுப்புரம், திருக்கோவலூர், திருக்கோவிலூர், சொரையப்பட்டு, உரல் கல்வெட்டு, ஆவணம் இதழ் 1
752 : _ _ |a சொரையப்பட்டு ஏரி உரல் |c சொரையப்பட்டு |d விழுப்புரம் |f திருக்கோவிலூர்
914 : _ _ |a 11.982244
915 : _ _ |a 79.140133
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001830
barcode : TVA_INS_001830
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001830/TVA_INS_001830_விழுப்புரம்_திருக்கோவிலூர்_சொரையப்பட்டு-ஏரி-001.jpg