| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பழங்கூர் ஏரி |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991 |
| 520 | : | _ _ |a விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டத்தில் பழங்கூர்ஏரி ஐரோப்பியப் பொருளாதார உதவியுடன் செப்பனிடப்பட்டது. அந்த ஏரியில் பழைய மதகின் உள்வாய் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. நாழிகை வாயில், சேத்தடி துளைகளுடன் கூடிய மதகு, அதன் இரண்டு தூண்களும் நல்ல நிலையில் உள்ளன. தூணின் மேற்பலகைக்கல் விழுந்து விட்டது. தூண்களை ஒட்டிய பின்புறச் செங்கல் சுவர் இன்றும் உள்ளது. பூச்சுப்பெறாத பழைய செங்கல் சுவர் கரையிலிருந்து சுமார் 20 அடி உள் வாங்கி அமைந்துள்ளது. புதிய மதகு அருகில் கட்டப்பட்டுள்ளது. பழைய மதகுத் தூண்களில் ஒன்றில் கல்வெட்டு காணப்படுகிறது. மலையன் மலையனான குலோத்துங்க சோழக்கோவலராசன் என்பவர் திட்டிட்டு வென்றான் என்ற பெயருடைய தூம்பொன்றினை எடுத்த தகவல் இக்கல்வெட்டால் பெறப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், மடைக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, கலிங்கு,மதகு, கலிங்கு கல்வெட்டு, விழுப்புரம், திருக்கோவலூர், திருக்கோவிலூர், பழங்கூர், பெருவளத்தான் வாய்க்கால், பெருவளை, ஆவணம் இதழ் 1 |
| 752 | : | _ _ |a பழங்கூர் ஏரி மதகுத் தூண் |c பழங்கூர் |d விழுப்புரம் |f திருக்கோவிலூர் |
| 914 | : | _ _ |a 11.88778 |
| 915 | : | _ _ |a 79.193106 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001829 |
| barcode | : | TVA_INS_001829 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |