MARC காட்சி

Back
பெருவளை படித்துறை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெருவளை படித்துறை
510 : _ _ |a ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
520 : _ _ |a திருச்சி மாவட்டம் இரத்தினக்குடியிலுள்ள பெருவளை (பெருவள) வாய்க்கால் படித்துறையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. கி.பி. 1797 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டால் திவான் சையது முர்த்திசாஉசேன் கான்பகதூரின் பேஷ்கார் அருணாசலம் பிள்ளை என்பார் கலிங்கு ஏற்படுத்திய செய்தியைப் பெறமுடிகிறது. கலிங்கின்அகலம், நீளம் முதலியவை கல்வெட்டிலேயே குறிக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதகவலாகும். ஆறாம் வரியிலிருந்து ஒன்பதாம் வரி வரை ஒவ்வொரு வரியின் பிற்பகுதியும், புதிய கல்லொன்று படியாக வைத்துப் பூசப்பட்டிருப்பதன் விளைவாக மறைந்துவிட்டன. இக்கல்வெட்டு காணப்படும் பெருவளை வாய்க்கால் பெருவளவாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், மடைக்கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு, தூம்புக் கல்வெட்டு, குமிழிக் கல்வெட்டு, கலிங்கு, திருச்சி, திருச்சிராப்பள்ளி, இரத்தினகுடி, பெருவளை, கலிங்கு கல்வெட்டு, ஆவணம் இதழ் 1
752 : _ _ |a பெருவளை படித்துறை |c இரத்தினகுடி |d திருச்சிராப்பள்ளி
914 : _ _ |a 10.931959
915 : _ _ |a 78.827516
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001828
barcode : TVA_INS_001828
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001828/TVA_INS_001828_திருச்சி_இரத்தினகுடி_பெருவளை-படித்துறை-001.jpg