MARC காட்சி

Back
வெள்ளாளப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a வெள்ளாளப்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் ஒருவன் இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் பிடித்து பாயும் தோற்றத்தில் காணப்படுகின்றான். கீழே ஆசனத்தின் மீது ஒரு குடமும் மறுபுறம் வேறொரு பொருளும் உள்ளன. அரிமிறை பருமரது மூன்றாவது ஆட்சி ஆண்டில் மாவலி வாணராயர் கங்கநாடு முதலிய ஆறு நாடுகள் மீது போரிட்டும் மாளாது அருங்குன்றம் என்ற இடத்தை அடைந்த போது அண்ணாமன் என்பவன் எதிரிகளுடன் போரிட்டு மடிந்தான். அன்றவனுக்கு முத்தூரைச் சேர்ந்தவர்கள் பட்டி கொடுத்துள்ளனர்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், வெள்ளாளபட்டி நடுகல், தருமபுரி கல்வெட்டுகள், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை
752 : _ _ |a பெண்ணை ஆறு அருகில் உள்ள மஞ்சள் மேட்டு வேடியப்பன் கோயில் |c வெள்ளாளப்பட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.24348
915 : _ _ |a 78.485057
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001826
barcode : TVA_INS_001826
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001826/TVA_INS_001826_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_வெள்ளாளப்பட்டி-001.jpg