MARC காட்சி

Back
ராமகிருஷ்ணம்பதி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a ராமகிருஷ்ணம்பதி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் இடக்கையில் வில்லும் வலக்கையில் குறுவாளும் பிடித்துள்ளான். காலின் கீழ் வலப்புறம் கலனும் இடப்புறம் சிமிழும் உள்ளன. நடுகல்லின் வலப்புறம் எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கட்டிணை பருமரது பத்தாவது ஆட்சி ஆண்டில் பெரும்பாணதி அரையன் என்பவன் கங்கநாட்டை ஆண்ட காலத்தில் அதிவகூர் என்ற இடத்தில் இவ்வீரன் தொறுகொண்ட போது மாண்டான் என்று தெரிகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், ராமகிருஷ்ணம்பதி, கொங்கணி, சிவமாரன், சிவமாறன், ராமகிருஷ்ணம்பதி நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை, நொண்டி வேடியப்பன் கோயில்
752 : _ _ |a கழனியில் உள்ள நடுகல் |c ராமகிருஷ்ணம்பதி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.383683
915 : _ _ |a 78.411462
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001823
barcode : TVA_INS_001823
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001823/TVA_INS_001823_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_ராமகிருஷ்ணம்பதி-001.jpg