MARC காட்சி

Back
ராமகிருஷ்ணம்பதி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a ராமகிருஷ்ணம்பதி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். இரு பக்கங்களில் சிமிழும் கலமும் உள்ளன. எழுத்து பகுதியில் மேற்பகுதியில் இருபுறமும் நடுகல் உடைந்து போய்விட்டது. (க)ங்கபெருமரைசர்கோ(வூர்) நாடாண்ட காலத்தில் முரப்புகயத்தான் தொறு கொண்டபோது அத்தொறுவை மீட்டு மசிநறுக்கனார் என்ற வீரர் மாண்டார் என்ற செய்தியைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், ராமகிருஷ்ணம்பதி, கொங்கணி, சிவமாரன், சிவமாறன், ராமகிருஷ்ணம்பதி நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை, நொண்டி வேடியப்பன் கோயில்
752 : _ _ |a பிள்ளையார் கோயில் |c ராமகிருஷ்ணம்பதி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.383683
915 : _ _ |a 78.411462
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001822
barcode : TVA_INS_001822
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001822/TVA_INS_001822_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_ராமகிருஷ்ணம்பதி-001.jpg