MARC காட்சி

Back
போத்தன்கோட்டை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a போத்தன்கோட்டை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வலதுகையில் குறுவாளும், இடதுகையில் வில்லும் ஏந்திய நிலையில் இடக்காலை முன்வைத்து நேர் நோக்கிய நிலையில் காணப்படும் வீரனின் தலையின் மேற்புறத்தும், வலப்புறத்தும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. மகேந்திரவர்மனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில், கோவூர்நாட்டு கீழ் வழிப்பள்ளகூரில் வாழும் நஞ்சுணியாரின் மகன் கொற்றாடை ஆநிரை மீட்ட போது இறந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், முதலாம் மகேந்திரவர்மன், போத்தன்கோட்டை, போத்தன்கோட்டை நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை
752 : _ _ |a கல்லாற்றுக் கரையில் கரும்புக் கொல்லையில் கிழக்குப் பார்த்துள்ள நடுகல் |c போத்தன்கோட்டை |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.263567
915 : _ _ |a 78.535226
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001820
barcode : TVA_INS_001820
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001820/TVA_INS_001820_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_போத்தன்கோட்டை-001.jpg