| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பெரியபொம்மட்டி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a வலக்கையில் வாளும் இடக்கையில் வில்லும் பற்றி நிற்கும் வீரன் இடக்காலைச் சற்று முன்வைத்தநிலையில்காட்சியளிக்கிறான். இவனது மார்பிலும் வயிற்றிலும் அம்புகள் பாய்ந்துள்ளன. காலில் கழல் காணப்படுகிறது. காலின் வலப்புறத்தே ஆநிரை இரண்டும், இடப்புறத்தே நாயொன்றும் காணப்படுகின்றன. வீரனின் தலைக்கு மேலும், இடப்புறத்தும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. வீரநுளம்பனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில், கவர்ந்த ஆநிரையை மீட்கும்போது. செகத்தூருடைய மாணிக்கடையனார் என்பவர் இறந்ததைக் குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், நுளம்பர், வீரநுளம்பன், பெரியபொம்பட்டி, பெரியபொம்மட்டி, பெரியபொம்மட்டி நடுகல், கிருஷ்ணகிரி கல்வெட்டுகள், ஊத்தங்கரை |
| 752 | : | _ _ |a பெரிய வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c பெரியபொம்மட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை |
| 914 | : | _ _ |a 12.233378 |
| 915 | : | _ _ |a 78.512517 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001818 |
| barcode | : | TVA_INS_001818 |
| book category | : | கிரந்தம் |
| cover | : |
|
| Primary File | : |