MARC காட்சி

Back
நடுப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a நடுப்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் ஒருவன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் வாளும்ஏந்தி சமர் புரியும் நிலையில் காணப்படுகின்றான். அவன் அருகே பெண் ஒருத்தி அணி செய்யப் பெற்ற சங்கு (வாள்) ஒன்றைக் கையிலேந்தி ஒசிந்து நிற்கும் தோற்றம் செதுக்கப்பட்டுள்ளது. மகேந்திரவர்மனின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் மீவேணாட்டில் உள்ள கிப்பை ஊரினை ஆளும் வாணிகர் ஊர் கொள்ள, அங்கு கிணங்கன் என்பான் இறந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, நடுப்பட்டி நடுகல், முனியப்பன் கோயில், கிருஷ்ணகிரி
752 : _ _ |a முனியப்பன் கோயில் கிழக்குப் பார்த்த நடுகல் |c நடுப்பட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.105519 
915 : _ _ |a 78.382888
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001814
barcode : TVA_INS_001814
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001814/TVA_INS_001814_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_நடுப்பட்டி-001.jpg