MARC காட்சி

Back
கொண்டம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கொண்டம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வெட்டு இரண்டு பகுதியாக உள்ளது. முதல் பகுதி துண்டாகச் சிதைந்து முழுமையற்று உள்ளது. இரண்டாவது பகுதியும், துண்டுக் கல்வெட்டே இதே ஊரில் வீரநுளம்பன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால் அதுகாலத்தால் முற்பட்டது. இக்கல்வெட்டு மிகப்பிற்காலத்தது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கொங்கணி மன்னன், சிவமாறன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், ஊத்தங்கரை, தருமபுரி, கொண்டம்பட்டி, கொண்டம்பட்டி நடுகல், கிருஷ்ணகிரி
752 : _ _ |a சின்ன வேடியப்பன் கோயிலில் உள்ள கல்வெட்டு |c கொண்டம்பட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.246516
915 : _ _ |a 78.550358
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001813
barcode : TVA_INS_001813
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001813/TVA_INS_001813_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_கொண்டம்பட்டி-001-1.jpg

TVA_INS_001813/TVA_INS_001813_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_கொண்டம்பட்டி-001-2.jpg