MARC காட்சி

Back
கொண்டம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கொண்டம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வில்லேந்தி அம்பு விடும் நிலையில் வீரனின் உருவம் உள்ளது. தோளிலும். தொடையிலும் அம்பு பாயும் நிலையும், தலையில் தலைப்பாகையும், அரையில் ஆடையும் காணப்படுகிறது. நுளம்ப வீரசோழனின் ஆட்சியில், தள்ளப்பாடி என்ற ஊர் மேல் படை வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது உதப்பியூரைச் சார்ந்த நுங்கிலன் தொண்டையனின் மகன்மூக்கயன் இறந்துபட்டான் என்ற குறிப்பு தெரிகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கொங்கணி மன்னன், சிவமாறன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், ஊத்தங்கரை, தருமபுரி, கொண்டம்பட்டி, கொண்டம்பட்டி நடுகல், கிருஷ்ணகிரி
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c கொண்டம்பட்டி |d கிருஷ்ணகிரி |f ஊத்தங்கரை
914 : _ _ |a 12.246516
915 : _ _ |a 78.550358
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001812
barcode : TVA_INS_001812
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001812/TVA_INS_001812_கிருஷ்ணகிரி_ஊத்தங்கரை_கொண்டம்பட்டி-001.jpg