MARC காட்சி

Back
வேங்கடதரஹள்ளிபுதூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a வேங்கடதரஹள்ளிபுதூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டு, தொடக்கமும் இறுதியும் இன்றி உள்ளது. கங்கனுடைய வேளைகாறன் சாக்கத்தொறுவாளன் என்பவனும் அவன் மகன் பூவன் என்பவனும் குறிக்கப்படுகின்றனர். வேறு செய்திகள் எதுவும் தெரியவில்லை. எழுத்தமைதியை நோக்க 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டினதாகக் கருதலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, வேங்கடதரஹள்ளிபுதூர், வேங்கடதரஹள்ளிபுதூர் நடுகல்
752 : _ _ |a மாரியம்மன் கோயில் அருகில் உள்ள தனிக்கல் |c வேங்கடதரஹள்ளிபுதூர் |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001809
barcode : TVA_INS_001809
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001809/TVA_INS_001809_தருமபுரி_அரூர்_வேங்கடதரஹள்ளிபுதூர்-001.jpg