MARC காட்சி

Back
மெனசி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மெனசி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரனின் உருவம் பல்வேறுபட்ட அணிகலன்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. வலக்கையில் குத்துவாள் இடக்கையில் வில் உள்ளது. இடையில் வாள் இருக்கிறது. மார்பில் சன்னவீரம் உள்ளது. வீரனின் உருவம் கம்பீரமாக உள்ளது. கால் பகுதியில்லை. கல்வெட்டின் இறுதிப்பகுதியுமில்லை. எழுத்துக்கள் சீராகப் பொறிக்கப்படவில்லை. இராஜேந்திர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சி ஆண்டில் ஒலிப்பிப்பேரையன் மகன் இராமன் குறிக்கப்படுகிறான்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, மெனசி, மெனசி நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் நடுகல் |c மெனசி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 11.980098,
915 : _ _ |a 78.362753
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001808
barcode : TVA_INS_001808
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001808/TVA_INS_001808_தருமபுரி_அரூர்_மெனசி-001.jpg