MARC காட்சி

Back
பெரிய பன்னி மடுவு
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெரிய பன்னி மடுவு
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரனின் வலக்கரத்தில் கத்தியும், இடக்கரத்தில் வில்லும் உள்ளன. தலையில் கொண்டை வீரனுக்கு வலப்புறத்தில் மாட்டின் உருவம் உள்ளது வீரனுக்கு மேல் இரண்டு பெண்கள் வீரனை மேலுலகம் அழைத்துச் செல்கின்றனர். ஐயப்பதேவன் புறமலை நாட்டை ஆட்சி செய்கின்ற காலத்து பூமயன் என்பவன். ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்த பொழுது அவற்றை மீட்டுப்பட்டதைக் குறிக்கின்றது. வீரனின் உருவம் கல்லின் வலப்புறத்திலும் எழுத்துக்கள் இடப்புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, பெரியபன்னிமடுவு, பெரியபன்னிமடுவு நடுகல்
752 : _ _ |a வாணியாற்றுப் பாலத்தருகில் உள்ள கொல்லை |c பெரிய பன்னி மடுவு |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.133303
915 : _ _ |a 78.557171
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001806
barcode : TVA_INS_001806
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001806/TVA_INS_001806_தருமபுரி_அரூர்_பெரியபன்னிமடுவு-001.jpg