MARC காட்சி

Back
கோட்ரம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கோட்ரம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லின் முன்பகுதி உடைந்துவிட்டது. ஒவ்வொரு வரியிலும் முன்னெழுத்துக்கள் மறைந்துவிட்டன. வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். உச்சிக் கொண்டை இட்டுள்ளான். மூன்று அம்புகள் முன்புறம் பாய்வது போல உள்ளன. காலின் கீழே ஒரு கெண்டி உள்ளது. நாகமங்கலக் காவிதிகள் என்பவன் இறந்ததைக் குறிக்கிறது. 'கக்கவலையன்' என்ற பெயர் ஒன்றும் குறிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, கோட்ரம்பட்டி நடுகல், வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல், கோட்ரம்பட்டி, நுளம்பர்
752 : _ _ |a கோட்ரம்பட்டி சாலை |c கோட்ரம்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001799
barcode : TVA_INS_001799
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001799/TVA_INS_001799_தருமபுரி_அரூர்_கோட்ரம்பட்டி-001.jpg