MARC காட்சி

Back
குரும்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a குரும்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரனின் வலக்கரத்தில் கத்தி உள்ளது. இடக்கரத்தில் வில் உள்ளது. காதில் குண்டலம் உள்ளது. வலப்புறத்தில் கொண்டை உள்ளது. மார்பில் அம்பு பாய்ந்துள்ளது. இடையில் ஆடை. வலக்கால் உடைந்துவிட்டது. கீழே வலப்புறம் கெண்டி உள்ளது. மாவலி வாணகோவரையனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு போரில் புறமலை நாட்டை ஆண்டு வந்த புலைய மன்னார் என்பவரது அடியாளும் இநோட்பைப் பெருவணயனின் பேரனுமானதாழன் என்பவன் இறந்து பட்டான். அவனது நினைவாக தீர ஏரிபாசனத்தில் 6 செறுவு நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கருங்காலிப்பாடிப்பட்டி, வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், குரும்பட்டி, அரூர், தருமபுரி, குரும்பட்டி நடுகல், வாணர், மாவலிவாணராயர்
752 : _ _ |a குரும்பட்டி கோழி வீட்டுக்குழந்தை தோட்டத்தில் உள்ள முறிவேடியப்பன். |c குரும்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.112995
915 : _ _ |a 78.586052
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001793
barcode : TVA_INS_001793
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001793/TVA_INS_001793_தருமபுரி_அரூர்_குரும்பட்டி-001.jpg