MARC காட்சி

Back
கணப்பனூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கணப்பனூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரன் இடக்கையில் வில்லும், வலக்கையில் குறுவாளும் கொண்டு உள்ளான். காலடியில் சிமிழ் உள்ளது. எழுத்துக்கள் அவன் தலைக்கு மேலும், இடப்புறத்திலும் உள்ளன. கல்வெட்டு சற்றுத் தெளிவாக இல்லை. சிவமாரபருமரது நாற்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் புறமலை நாட்டைக் கந்தவாணதி அரைசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்பொழுது போர் ஏற்பட்டது. அதில் அவரது மகனுடைய சேவகன் வாணிகச்சடைனார் என்பவர் இறந்து பட்டார். இதை இந்நடுகல் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், கருங்காலிப்பாடிப்பட்டி, வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், கணப்பனூர், அரூர், தருமபுரி, கணப்பனூர் நடுகல், கொங்கர், கொங்கணி அரைசர் சிவமாறன்
752 : _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல். |c கணப்பனூர் |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001792
barcode : TVA_INS_001792
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001792/TVA_INS_001792_தருமபுரி_அரூர்_கணப்பனூர்-001.jpg