MARC காட்சி

Back
செங்கம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a செங்கம்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. உருவத்தின் கழுத்திலும், இடக்கையிலும் அம்புகள் பாய்ந்துள்ளன. தொக்கைப்பாடியைச் சேர்ந்த இரையமனின் மகன் கத்தையன் என்பவன் தொக்கைப்பாடியில் ஆநிரை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a செங்கம் ஏரிக்கரையில் உள்ள நடுகல். |c செங்கம் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.306334
915 : _ _ |a 78.795619
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001784
barcode : TVA_INS_001784
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001784/TVA_INS_001784_திருவண்ணாமலை_செங்கம்_செங்கம்-001.jpg