MARC காட்சி

Back
மஷார்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மஷார்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a பல்குன்றக்கோட்டத்துக்கீழ் வேணாட்டுக் காந்தளூர்க் கூற்றத்தைச் சேர்ந்த மல்சாறு பிரிதிகங்கரையர் மகனார் காமடிகள் என்பவர். ஆண்ட பொழுது வாணகோப்பாடி வடகரை நாட்டுப் பனையூர் வஞ்சித் தொண்டிப் பெருமானின் மகன் அகணயன் புதுத்திருதடி ஏரிக்கு நிலம் அளித்ததைக் குறிக்கிறது. பிற்காலத்தில் இக்கல்வெட்டின் மீது பிறை , முக்கோணம், சூலம், இருகுத்துவிளக்குகள் ஆகியவை செதுக்கப் பெற்றுள்ளன.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், மஷார், மஷார் நடுகல், நத்தமேடு வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a சனீஸ்வரன் கோயிலில் நிற்கும் கல். |c மஷார் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.369156
915 : _ _ |a 79.014101
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001782
barcode : TVA_INS_001782
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001782/TVA_INS_001782_திருவண்ணாமலை_செங்கம்_மஷார்-001-1.jpg

TVA_INS_001782/TVA_INS_001782_திருவண்ணாமலை_செங்கம்_மஷார்-001-2.jpg