MARC காட்சி

Back
மணிக்கல்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a மணிக்கல்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லின் ஒரு பகுதி உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. உருவத்தின் வலப்பக்கத்தில் குத்துவிளக்கு உள்ளது. இடதுகாலுக்குப் பக்கத்தில் சிமிழும் கெண்டியும் உள்ளன. உருவத்தின் இடப்பக்கம் தோரணம் உள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மன்னனின் ஆறாவது ஆட்சி ஆண்டில் நிகழ்ந்த போரில் வீரனொருவன் வீரமரணம் அடைந்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. கல்வெட்டு கோவிசைய என்று ஆரம்பமாவதால் பல்லவ மன்னனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், மணிக்கல், மணிக்கல் நடுகல், நத்தமேடு வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள்
752 : _ _ |a வீரமணியான் கல் அருகில் உள்ள உடையார் கொல்லை |c மணிக்கல் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.161225
915 : _ _ |a 78.718886
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001781
barcode : TVA_INS_001781
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001781/TVA_INS_001781_திருவண்ணாமலை_செங்கம்_மணிக்கல்-001.jpg