MARC காட்சி

Back
சின்னய்யன்பேட்டை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னய்யன்பேட்டை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டு இரண்டு தனிக்கல்லிலும், வீரனது உருவத்துக்கு மேலும் பொறிக்கப் பெற்றுள்ளது. வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் தனிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. இடதுகாலுக்குப் பக்கத்தில் கெண்டிஉள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் மேல்கொன்றை நாட்டிலுள்ள புளியூரைச் சார்ந்த எருமை நிரைகளைக் கவர்ந்து சென்ற போது, கொங்கு நாட்டைச் சேர்ந்த எழுமாத்தூர் என்னும் ஊரில் வாழும் சாகாடச்சிற்றன் என்பான் பின்தொடர்ந்து சென்று மேல்வேணாட்டைச் சேர்ந்த மணிக்கலவடவூரில் போரிட்டு அவ்வெருமை நிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், கம்பவர்மன், பல்லவர், திருவண்ணாமலை, செங்கம், சின்னய்யன்பேட்டை நடுகல், வேடியப்பன் கோயில், சின்னய்யன்பேட்டை
752 : _ _ |a சாவு மேட்டு வேடியப்பன் கோயில் |c சின்னய்யன்பேட்டை |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.0941296
915 : _ _ |a 78.8055325
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001769
barcode : TVA_INS_001769
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001769/TVA_INS_001769_திருவண்ணாமலை_செங்கம்_சின்னய்யன்பேட்டை-001.jpg