MARC காட்சி

Back
கீழ்இராவந்தவாடி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கீழ்இராவந்தவாடி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்லில் வீரனது உருவம் வலப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் வில்லும், இடது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. வலது காலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும் உள்ளன. வீரனின் வலது தோளில் அம்பு பாய்ந்துள்ளது. உருவத்தின் மேற்பகுதியிலும் இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. பல்லவமன்னன் நந்திவர்மனின் நாற்பத்து நான்காம் ஆட்சி ஆண்டில் மலாட்டு மேற்கோவலூர் நாட்டு இராமந்தைவாடி மேல்மங்களப்பெருமனார் படை தாக்கிய பொழுது வாணபெருமானாரின் சேவகன் வேணர்க்களியன் என்பான் போரில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், வீரணம், கம்பவர்மன், பல்லவர், திருவண்ணாமலை, செங்கம், கீழ்இராவந்தவாடி நடுகல், இரண்டாம் நந்திவர்மன், வேடியப்பன் கோயில், மூன்றாம் நந்திவர்மன் நடுகல்
752 : _ _ |a ஊரின் மேற்கேயுள்ள வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c கீழ்இராவந்தவாடி |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.157827
915 : _ _ |a 78.934837
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001767
barcode : TVA_INS_001767
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001767/TVA_INS_001767_திருவண்ணாமலை_செங்கம்_கீழ்இராவந்தவாடி-001.jpg