| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
211012b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a வீரணம் |
| 510 |
: |
_ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 |
: |
_ _ |a கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடதுகையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலை. உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் கம்பவர்மனது பதினான்காவது ஆட்சிஆண்டில், பாணஅரசன் வயிரமேகன் வாணகோப்பாடியையும், இலாடைப்பாடியையும், மிலாட்டையும், சோழநாட்டைச் சேர்ந்த காவிரியின் வடகரையிலுள்ள பகுதிகளையும் ஆள்கின்றபோது வேணாடுமுந்நூறையும், எயில்நாடு ஐந்நூறையும் ஆண்டு வந்த நந்திப்பெருமானார் மகன் அக்கழிமல்லன் என்பார் வெண்ணத்தையும், சாத்தனூரையும் ஆண்டு வந்தார். அச்சமயம், மங்கள நாட்டைச் சேர்ந்த மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கியது. அப்போது வெண்ணத்தைச் சேர்ந்த மழநாடர் மொடப்பன், பின்பு சென்று போரிட்டு வேணாட்டெல்லையில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. இக்கல்லுக்குப் பக்கத்திலுள்ள கல்லில் குறிக்கப்பட்டுள்ள காராச்செங்கன் வீரமரணம் அடைந்ததையும் தெரிவிக்கும் வகையில் அவனுடைய பெயரும் இக்கல்லில் குறிக்கப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், வீரணம், கம்பவர்மன், பல்லவர், திருவண்ணாமலை, செங்கம், வடஆர்க்காடு, பாணர், தொறு மீட்டல், தொறு கவர்தல், ஆகோள், பூசல், அய்யனாரப்பன் கோயில் |
| 752 |
: |
_ _ |a அய்யனாரப்பன் கோயில், கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல். |c வீரணம் |d திருவண்ணாமலை |f செங்கம் |
| 914 |
: |
_ _ |a 12.197899 |
| 915 |
: |
_ _ |a 78.906884 |
| 931 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 |
: |
_ _ |a TVA_INS_001766 |
| barcode |
: |
TVA_INS_001766 |
| book category |
: |
தமிழ் |
| cover |
: |
|
| Primary File |
: |
TVA_INS_001766/TVA_INS_001766_திருவண்ணாமலை_செங்கம்_வீரணம்-001.jpg
|