MARC காட்சி

Back
உட்டபட்டிதண்டா
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a உட்டபட்டிதண்டா
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a உட்டபட்டதண்டா ஊரில் கிடைக்கப்பெற்ற ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு 11 வரிகளைக் கொண்டுள்ளது. வேண்மங்கலத்தை ஆண்ட சிற்றரசனோடு பணந்ஏனாதி என்ற படை அதிகாரியின் சேவகர் ஒருவரின் வீரன் இறந்து பட்டமைக்காக இந்நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், போத்தரையர், போத்தரைசர், உட்டபட்டிதண்டா
752 : _ _ |a உட்டபட்டிதண்டா |c உட்டபட்டிதண்டா |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.626127
915 : _ _ |a 77.91992
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001701
barcode : TVA_INS_001701
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001701/TVA_INS_001701_தருமபுரி_அரூர்_உட்டபட்டிதண்டா-001.jpg

TVA_INS_001701/TVA_INS_001701_தருமபுரி_அரூர்_உட்டபட்டிதண்டா-002.jpg