MARC காட்சி

Back
சின்னாங்குப்பம்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னாங்குப்பம்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a இக்கல்வெட்டில் அரசர் பெயர் சிதிலமடைந்துள்ளது. குறிப்பிட்ட தலைவனின் மருமக்களாகிய வீரச்சேனாதியாரு என்னும் வீரன் (ப)ருவனவேட்டுவ இளவரையாரின் படையொடு பூசலில் ஈடுபட்ட பொழுது இறந்து பட்டான். வீரச்சேனாதியாரு நினைவாக இந்நடுகல் எடுப்பிக்கப்பட்டுள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், , வேடியப்பன் கோயில், சிம்மவிஷ்ணு, பல்லவர் கால நடுகற்கள், சிங்கவிண்ணபருமர், படிஅக்ரஹாரம், திருவண்ணாமலை, செங்கம் நடுகற்கள், சின்னாங்குப்பம், கங்கர்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c சின்னாங்குப்பம் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 11.997868
915 : _ _ |a 78.444574
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001697
barcode : TVA_INS_001697
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001697/TVA_INS_001697_திருவண்ணாமலை_செங்கம்_சின்னாங்குப்பம்-001.jpg