| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அகரஞ்சேரி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a வேலூர் மாவட்டம் அகரஞ் சேரி நடுகல் கல்வெட்டு. பெரும்போர் ஒன்றைக் குறிப்பிடும் சாசனம் எனலாம். யானை மீது அமர்ந்த தலைவனும் அவனுக்குக் குடைபிடிக்கும் போர்வீரனும் கல்வெட்டின் கீழ்ப்பகுதியிலும் கல்வெட்டின் 9 வரிகள் மேல்பகுதியிலும் உள்ளன. சிம்மவர்மனுடைய 19ஆம் ஆட்சியாண்டின் போது (கி.பி. 554 இல்) ஆடித்திங்கள் புணர்பூச நாளன்று தகடூர் பிடிமண்ணேரிக்கீழ் உடையார் தண்டதத்தோடு (படையோடு) 'சென்று இலாடத்தரையர் மற்றும் மழவரைசரோடு போரிட்டபோது கங்கதி அரைசரின் சேவகர் மாதப்பெருதிரைசர் இறந்துபட அவருக்கு நடுகல் எடுத்துள்ளனர். கல் என்பதை நடுகல் என்றும் நாடு என்பதை வேளான் நிலம் என்றும் கொண்டு நடுகல் வழிபாட்டுக்குத் தந்த நிலமாகக் கருதலாம். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், , வேடியப்பன் கோயில், சிம்மவிஷ்ணு, பல்லவர் கால நடுகற்கள், சிங்கவிண்ணபருமர், அகரஞ்சேரி, வேலூர் |
| 752 | : | _ _ |a அகரஞ்சேரி |c அகரஞ்சேரி |d வேலூர் |f மாதனூர் |
| 914 | : | _ _ |a 12.8948956 |
| 915 | : | _ _ |a 78.8959551 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001680 |
| barcode | : | TVA_INS_001680 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |