MARC காட்சி

Back
பாப்பம்பாடி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பாப்பம்பாடி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் விஷ்ணுவர்மன் விண்ணபருமர் என்றுள்ளது. இவனுடைய நாலாவது ஆட்சியாண்டின்போது தகடூர் நாடாளும் அரசராகக் கங்கரைசர் இருந்துள்ளார். அப்போது மற்றோர் அரசர் தண்டத்தோடு (படையோடு) வந்து போரிட்டுள்ளார். அப்போரில் வாணபெருமரைசரு சேவகர் (பெயர் சிதைந்து விட்டது) ஒருவர் இறந்துபட அவருக்கு நடுகல் எடுக்கப்பட்டது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், அரூர், தருமபுரி, தர்மபுரி, இருளப்பட்டி, பாப்பன்பாடி, பாப்பம்பாடி, வேடியப்பன் கோயில்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c பாப்பம்பாடி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 11.930691171249
915 : _ _ |a 78.423587422827
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001664
barcode : TVA_INS_001664
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001664/TVA_INS_001664_தருமபுரி_அரூர்_பாப்பம்பாடி-001.jpg

TVA_INS_001664/TVA_INS_001664_தருமபுரி_அரூர்_பாப்பம்பாடி-002.jpg