MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a தொடக்கமும் முடிவுமில்லாத துண்டுக் கல்வெட்டு ஒன்றும், தொடக்கமில்லாத பாண்டியன் குலசேகரனின் பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள் இடம்பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர் இறைவர்க்குத் தானமாய்க் கொடுக்கப்பட்ட நிலத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது, முன் சொன்ன கல்வெட்டினைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது. அழகிய பாண்டிய நல்லூர், இடைக்காட்டூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. கீழிரணிய முட்டத்துத் திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிக்கு திருவிடையாட்ட இறையிலியாக நிலம் வழங்கப்பட்டமையும், அந்நிலம் கடமை இறுக்குங் கோலால் அளந்து அளிக்கப்பட்டமையும் கூறப்பட்டுள்ளன.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000156
barcode : TVA_INS_000156
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000156/TVA_INS_000156_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்றுமதில்-வடபுறம்-001.jpg

TVA_INS_000156/TVA_INS_000156_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்றுமதில்-வடபுறம்-002.jpg