| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a ‘பூவின் கிழத்தி' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியினனான சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டாகும். கீழிரணிய முட்டத்தைச் சேர்ந்த திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளாகிய இவ்வூர் இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் என கோயில் ஸ்ரீகாரியம் செய்வனும் ஸ்ரீவைஷ்ணவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மன்னன் திருவாய் மொழிந்தருளினபடி நிவந்தங்களுக்கு விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினை இக்கல்வெட்டு தருகின்றது. இத்தானம் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்தது என்பதை எதிராமாண்டு, எதிராமாண்டின் எதிராமாண்டு எனக் குறித்து கல்வெட்டப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர்க்கு திருமலையுடையான் விளாகம் என்று பெயரிடப்பட்டதையும் அறியமுடிகின்றது. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000155 |
| barcode | : | TVA_INS_000155 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |