MARC காட்சி

Back
அழகர்கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர்கோயில்
510 : _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a அடுத்தடுத்து இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலுங் கீழுமாய் உள்ள இக்கல்வெட்டுகளில் கீழுள்ள கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இக்கோயில் சிரிகாரியஞ் செய்பவர்கள் மற்றும் வைஷ்ணவர்களுக்கும். கொடுக்கப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்திற்கான எல்லை வரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர் 'சேர நாராயணபுரி’ எனப் புதுப்பெயரிடப்பட்டதையும் தெரிவிக்கின்றது. இதே செய்தியினை கீழுள்ள கல்வெட்டும் தெரிவிக்கலாம்.
653 : _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர்
752 : _ _ |a முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_000153
barcode : TVA_INS_000153
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_000153/TVA_INS_000153_அழகர்-கோயில்_முதல்-திருச்சுற்று-வடபகுதி-001.jpg