| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a இராமநாதபுரம் ஊர்ப்புறம் |
| 520 | : | _ _ |a இவ்வூரின் புறத்தே உள்ள ஒரு பாறையில் அழகிய தமிழ்க் கவிதை வடிவில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.மாறஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னனுடன் இடவை போரில் கலந்து கொண்ட பராந்தகப்பள்ளிவேல் என்னும் நக்கன்புள்ளான், என்பவன் தன் பெயரில் புள்ளனேரி என்று ஓர் ஏரி வெட்டுவித்து கரைகளில் கல் பதித்து குமிழி ஒன்று கட்டினான்.ஆனால் அப்பணி முற்றுப்பெறும் முன்னர் அவன் மரணமடைந்தான். அதை செய்த கல் தச்சனும் இறந்தான். தச்சனுடைய மகன் பணியை நிறைவு செய்தான். புள்ளன் மகன் நக்கன் அவனுக்கு தலைநீர் பாய்ந்து விளைகின்ற பூமியைக் கொடையாகக் கொடுத்தான் என்று இக்கல்வெட்டு கூறுகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, பாண்டியர் கல்வெட்டு, முற்காலப் பாண்டியர், வட்டெழுத்து, தமிழ், திண்டுக்கல், வேடசந்தூர், இராமநாதபுரம், மாறஞ்சடையன், இரண்டாம் வரகுணப்பாண்டியன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, பாதுகாப்புச் சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட கல்வெட்டு, |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் ஊர்ப்பறம் |c இராமநாதபுரம் |d திண்டுக்கல் |f வேடசந்தூர் |
| 914 | : | _ _ |a 10.388951 |
| 915 | : | _ _ |a 78.079205 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001500 |
| barcode | : | TVA_INS_001500 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |