MARC காட்சி

Back
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
520 : _ _ |a சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பருத்திக்குடி நாட்டு தேவதான ஊரான திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு திருநொந்தா விளக்கு ஒன்றுக்கு நெய்யளக்க ஆயன் நாராயணன் நக்கன் பத்து ஆடுகளை பெற்றுக் கொண்டான். அவ்வாறே அப்பி, கோவன் மாதேவன், படாரன்கிரன், அரையன்றொண்டன், சாத்தன், படைத்தலைவன் நக்கன் சாத்தன், வலியான் இன்னும் பலரும் ஆடுகளை வழங்கியுள்ளனர்.
653 : _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம்
752 : _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி
914 : _ _ |a 9.5361510603021
915 : _ _ |a 78.209824562073
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001475
barcode : TVA_INS_001475
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001475/TVA_INS_001475_விருதுநகர்_திருச்சுழி_காளையநாதர்சுவாமி-கோயில்-001.jpg