| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருநாகீசுவரர் கோயில் |
| 520 | : | _ _ |a விசயமங்கலம் வேளாளர்களில் சாத்துவாய் குலக் காங்கயதரையன் மனைவி ஆண்டியான மங்கையர்க்கரசி பெரிய நாச்சியாரை அதாவது இக்கோயில் அம்மனை எழுந்தருளுவித்து, திருக்கல்யாண உற்சவம் எடுத்து நாள்தோறும் அமுதுபடி இருநாழி அரிசிக்கும், அடைக்காயமுது ஆறுக்கும், இலையமுது பதினைந்துக்கும் ஆண்டுக்கு இரு பரிவட்டத்துக்கும் விசயமங்கலம் ஊரார் வசம் 19 அச்சு மூலப்பொருளாக வைத்தார். |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், வீரராசேந்திரன், இரண்டாம் விக்கிரமச் சோழன் |
| 752 | : | _ _ |a நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001435 |
| barcode | : | TVA_INS_001435 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |