MARC காட்சி

Back
திருநாகீசுவரர் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a திருநாகீசுவரர் கோயில்
520 : _ _ |a கோயிலில் உச்சிச் சந்தி திருஅமுதுக்காக பரகேசரியாலும், வீரநாரயணனாலும் அளந்து 37 கலம் தூணிப்பதக்குக் கொடுக்கப்பட்டது. அதில் 18 கலம் இருதூணி (பாதி) வீரசோழ வளநாட்டு உத்தமசோழச் சதுர்வேதிமங்கலத்து இறையிலே கொடுக்கப்பட்டது. “பரகேசரி” “வீரநாராயணன்” என்பது கொங்குச் சோழர்கால முகத்தலளவைகளின் பெயர்கள் ஆகும்.
653 : _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், வீரராசேந்திரன், இரண்டாம் விக்கிரமச் சோழன்
752 : _ _ |a நாகீசுவரர் கோயில் முன்மண்டப தெற்குச்சுவர் |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை
914 : _ _ |a 11.1964
915 : _ _ |a 77.5225
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001434
barcode : TVA_INS_001434
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001434/TVA_INS_001434_ஈரோடு_விசயமங்கலம்_திருநாகீசுவரர்-கோயில்-001.jpg