MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் சூரியன் சன்னதியின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. விசைய ராஜேந்திரனான முதலாம் இராஜாதிராஜன் காலத்தில், திருக்காரோணமுடைய மகாதேவருக்கும், கன்னியா பிடாரிக்கும் மூலபருடையார் இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதற்காக நூற்றுத் தொண்ணூற்று ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இவ்விலையாவணத்தினை, திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் வெட்டியுள்ளனர். இதில் குறிப்பிடப்பெறும் இறைவன் கோயில் எங்குளது என அறிய இயலவில்லை.இக்கல்வெட்டு 157 வரிகளைக் கொண்டதாக தரவுகளை விளக்குகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், இராஜாதிராஜன், இராசாதிராசன், விசைய ராஜேந்திரன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001387
barcode : TVA_INS_001387
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-004.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-005.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-006.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-007.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-008.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-009.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-010.jpg

TVA_INS_001387/TVA_INS_001387_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-011.jpg