| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறை, அர்த்தமண்டபத் தெற்குப்புறப் பட்டிகையில் இக்கல்வெட்டு உள்ளது. திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு எழுதிக்கொடுத்த நிலவிலை ஆவணம் இது. இராஜகேசரிவர்மனின் (கண்டராதித்தன்) மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இது. சிதைந்துவிட்டது. திருக்குடமூக்கு சபையினர், அரிசலூரிலுள்ள நிலத்தினை, திருக்கீழ்க் கோட்டத்துப் பரமசாமிக்கு 500 கழஞ்சுப் பொன்னுக்கு விற்றதைக் குறிக்கிறது. மதிரை கொண்ட உடையாரான முதற் பராந்தகனின் 38-ஆம் ஆட்சியாண்டில் விதிக்கப்பட்ட 3,000 கழஞ்சு பொன் தண்டத்தினைக் கொடுக்கும் பொருட்டு இந்நிலம் விற்கப்பட்டுள்ளது. பாண்டிப்படையும், ஜலசயனத்து பெருமாள் கோயிலும் குறிக்கப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், சபை, கண்டராதித்தன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001385 |
| barcode | : | TVA_INS_001385 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |