MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரசாமி கோயில் அர்த்தமண்டபம் தெற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. திருநறையூர் நாட்டு ஐய்யாற்றைச் சேர்ந்த, மைஞ்சன் கவையன் என்பவன் நொந்தா விளக்கு ஒன்று எரிக்கத் தொண்ணூற்றாறு ஆடு கொடுத்ததை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. அதனை இரு மன்றாடிகள், ஆளுக்கு அரை விளக்காக எரிக்கப் பொறுப்பேற்றுள்ளனர்.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001381
barcode : TVA_INS_001381
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001381/TVA_INS_001381_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg